இந்தியாவை சென்றடைந்த ரணில் - சற்று முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் (படங்கள்)

Ranil Wickremesinghe India
By Vanan Jul 20, 2023 03:35 PM GMT
Report

புதிய இணைப்பு

இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கரினால் வரவேற்கப்பட்டதோடு இருவரும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்

இந்தியாவை சென்றடைந்த ரணில் - சற்று முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் (படங்கள்) | President Ranil Departed Visit To India

இரண்டாம் இணைப்பு

இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்றடைந்துள்ளார்.

இந்திய சென்றடைந்த ரணில் விக்ரமசிங்கவை இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி. முரளிதரன் வரவேற்றுள்ளார்.

முதாலம் இணைப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், அதிபர் ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் பயணமாக சில நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு புறப்பட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு தொடர்புகளின் 75 ஆண்டு பூர்த்தியையொட்டி இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பரஸ்பர நலன்களை ஆராயவும் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயர் அதிகாரிகளுடன் அதிபர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்தியாவை சென்றடைந்த ரணில் - சற்று முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் (படங்கள்) | President Ranil Departed Visit To India

அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், சிரேஷ்ட அரச உத்தியோகத்தரான சாந்தனி விஜேவர்தன, அதபரின் பதில் செயலாளராக இன்று (20) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிபரின் செயலாளர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025