10000 அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு - மன்னிப்புக் கோரியுள்ள ரணில்

By Dharu Jan 04, 2023 10:24 AM GMT
Report

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனங்களின் ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரமசிங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.

அரசாங்க சுற்றறிக்கைகளுக்கு மாறாக மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டதாக வெளியான அறிக்கையின் அடிப்படையிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.

நட்டத்தில் இயங்கும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்க வேண்டாம் என நிதியமைச்சு தெரிவித்திருந்த போதிலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4,200 பணியாளர்கள்

10000 அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு - மன்னிப்புக் கோரியுள்ள ரணில் | President Ranil Wickremesinghe Has Apologized

எரிபொருள் விலையேற்றத்தினால் இந்த நிறுவனம் இலாபமடைவதாகக் காட்டி மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் 4,200 பணியாளர்கள் உள்ளதோடு அவர்களுக்கு இரண்டு மாத சம்பளம் மேலதிக கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது.

அதன் உயர் அதிகாரிகளில் 5 இலட்சம் ரூபா மாதச் சம்பளம் பெறும் அதிகாரிகள் இருப்பதால் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு 10 இலட்சம் ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

120 கோடி ரூபா செலவு

10000 அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு - மன்னிப்புக் கோரியுள்ள ரணில் | President Ranil Wickremesinghe Has Apologized

பல இலட்சம் பேர் மேலதிக கொடுப்பனவு பெற்றதன் மூலம் 120 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் 5,800 ஊழியர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு செலவிடப்பட்ட தொகை 58 கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாத சம்பளம் தொடர்பான மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிபருக்கு  வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் மன்னிப்புக் கோரியுள்ளார்

10000 அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு - மன்னிப்புக் கோரியுள்ள ரணில் | President Ranil Wickremesinghe Has Apologized

அரசாங்க சுற்றறிக்கைகளை மீறி மேலதிக கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் அதிபர் இவ்விரு நிறுவனங்கள் சார்பிலும் மன்னிப்புக் கோரியுள்ளதாகவும், சாக்குப்போக்குகளை வழங்கிய பின்னர் அதிபர் இது தொடர்பில் வலுவான தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மேலும் மக்களுக்கு சுமைகளை சுமத்தும் இந்த நிறுவனங்கள் எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் அதிபர் கவலை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026