அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்யவுள்ள அதிபர் ரணில்

Ranil Wickremesinghe Sri Lanka Australia Anthony Albanese
By Sathangani Feb 06, 2024 10:04 AM GMT
Report

இந்து சமுத்திர மாநாட்டில் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்த வாரம் அதிபர் ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் தலைநகர் பேர்த்தில் இம்மாதம் 9 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது.

குறித்த மாநாட்டில் அதிபர் முக்கிய உரையாற்றுவார் என அதிபர் அலுவலக சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் டினூக் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

15 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அரசாங்கத்தின் மற்றுமொரு சாதனை

15 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அரசாங்கத்தின் மற்றுமொரு சாதனை


அதிபர் சந்திக்கவுள்ளார்

மேலும், அதிபர் தனது விஜயத்தின் போது அவுஸ்திரேலிய பிரதமரையும், அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சரையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்யவுள்ள அதிபர் ரணில் | President Ranil Wickremesinghe Visit To Australia

இந்த 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டை இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம், அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத்துறை, சிங்கப்பூர் எஸ்.ராஜரத்தினம் சர்வதேச கற்கைகள் கல்லூரி மற்றும் பேர்த் யுஎஸ்ஏசியா மையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தியா பவுண்டேஷன் ஏற்பாடு செய்துள்ளது. 

சர்ச்சையை ஏற்படுத்திய சிறீதரன் கமல்ஹாசன் சந்திப்பு!

சர்ச்சையை ஏற்படுத்திய சிறீதரன் கமல்ஹாசன் சந்திப்பு!


2016 இல் ஆரம்பமான மாநாடு 

"ஒரு நிலையான மற்றும் நின்று நிலைத்திருக்கக் கூடிய  இந்து சமுத்திரத்தை நோக்கி" என்ற கருப்பொருளுடன், பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வரைபடத்தை பட்டியலிடுவதற்கு முக்கிய பங்குதாரர்களை  ஒன்றிணைக்கும் வகையில் இம்மாநாடு இடம்பெறும்.

அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்யவுள்ள அதிபர் ரணில் | President Ranil Wickremesinghe Visit To Australia

இந்து சமுத்திர மாநாடானது 2016ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள், மூலோபாய சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட 22 நாடுகளைச் சேர்ந்த 300இற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுடன் அறிமுகமான வருடாந்த நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

மூதூர் இந்து இளைஞர் மன்ற காணி அபகரிப்பு முயற்சி : உத்தரவையும் மீறி கட்டுமானப் பணிகள்

மூதூர் இந்து இளைஞர் மன்ற காணி அபகரிப்பு முயற்சி : உத்தரவையும் மீறி கட்டுமானப் பணிகள்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025