கோட்டாபயவின் கடும் கோபத்திற்கு ஆளாகிய இராஜாங்க அமைச்சர்
easter attack
gotabaya
sanath nishantha
telephone
By Jaso
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை(sanath nishantha) அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa)தொலைபேசியில் கடுமையாக கண்டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சனத் நிஷாந்த தெரிவித்த கருத்து தொடர்பிலேயே அரச தலைவர் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தனக்கும் சந்தேகம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
அரச தலைவரின் கண்டனத்தை அடுத்து இராஜாங்க அமைச்சர் இச்சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
மரண அறிவித்தல்