விபத்தில் உயிரிழந்த இப்ராஹிம் ரைசி: ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்த ரணில்

Ranil Wickremesinghe Sri Lanka Iran Ebrahim Raisi
By Raghav May 22, 2024 09:18 AM GMT
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் (colombo) உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் ஒன்றை செய்து ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்தார்.

ஈரான் தூதரகத்திற்கு இன்று (22.5.202) காலை வருகை தந்த ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலி ரெசா டெல்கோஷ் மற்றும் பணிப்பாளர்ககள் வரவேற்றனர்.

அதன் பின்னர், ரணில் விக்ரமசிங்க ஈரான் (iran) தூதுவருடன் ஒரு குறுகிய உரையாடலில் ஈடுபட்டார்.

அதிபரின் இரங்கல்

அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் குறிப்பேட்டில் ஒரு குறிப்பை வைத்த, சிறிலங்கா அதிபர் 'ஈரான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த இப்ராஹிம் ரைசி: ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்த ரணில் | President To The Iranian Embassy

கடந்த ஆம் திகதி ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்தார். ஈரான் அதிபரின் மறைவை தொடர்ந்து பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் அதிபரின் திடீர் மரணம்: உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு

ஈரான் அதிபரின் திடீர் மரணம்: உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு

ஈரான் அதிபர் மரணத்திற்கு முன்னர் CIA தலைவர் மத்திய கிழக்கில் என்ன செய்து கொண்டிருந்தார்?

ஈரான் அதிபர் மரணத்திற்கு முன்னர் CIA தலைவர் மத்திய கிழக்கில் என்ன செய்து கொண்டிருந்தார்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019