இரண்டு தடவை அபயராம விகாரைக்கு சென்று மணிக்கணக்கில் செலவழித்த அரச தலைவர்
Gotabaya Rajapaksa)
Murutthettuwe Ananda Thera
Abhayaramaya
By Sumithiran
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa)நாரஹேன்பிட்டி அபயராம விகாரைக்கு விஜயம் செய்து பல மணித்தியாலங்களை செலவிட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
அபயராமதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரின்(Murutthettuwe Ananda Thera) பிறந்த தினத்தை முன்னிட்டு அரச தலைவர் அபயராமயத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி இன்று காலையும் நேற்றிரவும் அபயாராமயத்திற்கு விஜயம் செய்த அரச தலைவர் வணக்கத்துக்குரிய ஆனந்த தேரரை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகின்றது.
