நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை ஏற்ற ரணில்: பிரசன்ன ரணதுங்க புகழாரம்

Ranil Wickremesinghe Sri Lanka Prasanna Ranatunga
By Raghav Sep 10, 2024 03:37 PM GMT
Report

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும், 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மாத்திரமே இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க முன்வந்தார் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல (Battaramulla) - தலவத்துகொடவில் உள்ள பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த பிரசன்ன ரணதுங்க, "சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 104 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதால் நாங்கள் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியை உருவாக்கினோம். இந்த தேர்தலில்  அவர் வெற்றி பெறுவார் என நம்புகிறோம்.

யாழில் இரத்து செய்யப்பட்ட கூட்டம்: பலத்த ஏமாற்றத்தில் சஜித்

யாழில் இரத்து செய்யப்பட்ட கூட்டம்: பலத்த ஏமாற்றத்தில் சஜித்

சம்பள முரண்பாடுகள்

நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டின் மீது அக்கறையுள்ள ஒரு குழு ஒன்று கூடி ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.

நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை ஏற்ற ரணில்: பிரசன்ன ரணதுங்க புகழாரம் | Presidential Election 2024 Prasanna Ranatunga

எதிர்காலத்தில் கட்சி அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். இந்த நாட்களில் ஊடகங்களில் பேசப்படும் ஒரு விடயம், அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் பற்றிய சுற்றறிக்கை ஆவணம் எதுவுமில்லை என்பதுதான்.

அந்த அமைச்சரவைப் பத்திரம் என்னிடம் உள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரத்தில், அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய ஆர் செனவிரத்ன தலைமையிலான ஜனாதிபதி நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ரணில் அதிரடி : ஐந்து இராஜாங்க அமைச்சர்கள் பதவிநீக்கம்

ரணில் அதிரடி : ஐந்து இராஜாங்க அமைச்சர்கள் பதவிநீக்கம்

வரவு செலவுத் திட்டம்

CS/CM/SD/324/2024 என்ற இந்த அமைச்சரவைப் பத்திரத்தில், 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை ஏற்ற ரணில்: பிரசன்ன ரணதுங்க புகழாரம் | Presidential Election 2024 Prasanna Ranatunga

சமூக ஊடகங்களில் போலியான மற்றும் திருத்தப்பட்ட புகைப்படங்களால் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

நாட்டை நேசிக்கும் மக்கள் இன்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு உதவ தீர்மானித்துள்ளனர்"  என தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இறுதி முடிவு தொடர்பில் வெளியாகவுள்ள அறிக்கை : மாவை சேனாதிராஜா வெளியிட்ட அறிவிப்பு

இறுதி முடிவு தொடர்பில் வெளியாகவுள்ள அறிக்கை : மாவை சேனாதிராஜா வெளியிட்ட அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024