ஜனாதிபதி தேர்தல் : யாழில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை

Jaffna Mahinda Deshapriya Sri Lanka Presidential Election 2024
By Sathangani Aug 24, 2024 07:06 AM GMT
Report

ஜனாதிபதித் தேர்தலில் ஊடகவியலாளர்களின் கடமை மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பயிற்சி வேலைத்திட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்றது.

யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (24) காலை 10 மணி தொடக்கம் இந்த வேலைத்திட்டம் நடைபெற்றது. 

வடக்கு ஊடகவியலாளர்களின் வகிபங்கை அர்த்தமுள்ள வகையில் அதிகரிக்கச் செய்வதற்காக வியூ (VIEW) அமைப்பால் இந்த விசேட பயிற்சி வேலைத் திட்டம்  முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு சஜித் வெளியிட்டுள்ள நற்செய்தி

அரச ஊழியர்களுக்கு சஜித் வெளியிட்டுள்ள நற்செய்தி


நிகழ்வில் கலந்துகொண்டோர்

இந்நிகழ்வில் வியூ அமைப்பின் ஆலோசனை சபை பிரதானியும் முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission) தலைவருமான மகிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) மற்றும் வியூ அமைப்பின் ஆலோசனை சபை உறுப்பினரும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான எம்.எம்.மொஹமட் ஆகியோர் தலைமை வளவாளர்களாகப் பங்கேற்றனர்.

ஜனாதிபதி தேர்தல் : யாழில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை | Presidential Election Training For Journlists

இதன்போது எல்லை நிர்ணயம், சட்ட நிர்வாக ஒழுங்கு, வாக்களிப்பு உரிமை, தெற்கில் உள்ள போராட்டம், வடக்கில் உள்ள போராட்டம் பற்றியும், விருப்பு வாக்கு தொடர்பாகவும்  விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஶ்ரீமோகன் உள்ளிட்ட அதிகாரிகளும், ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கணிப்புக்களில் சிக்காதீர் : மக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

கருத்துக்கணிப்புக்களில் சிக்காதீர் : மக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

வேலுகுமார் மீதான தாக்குதல் முயற்சி: நடந்தது என்ன : திகாம்பரம் விளக்கம்

வேலுகுமார் மீதான தாக்குதல் முயற்சி: நடந்தது என்ன : திகாம்பரம் விளக்கம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011