வெசாக் தினத்தை முன்னிட்டு 61 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

Anura Kumara Dissanayaka President of Sri lanka Prisons in Sri Lanka Vesak Day
By Sathangani May 30, 2026 04:43 AM GMT
Report

வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த ஜனாதிபதி பொது மன்னிப்புப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய சிறைகளில் உள்ள 61 கைதிகளுக்கு இன்று (30) இந்த ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டில் தமிழ் பிரஜை ஒருவர் கைது

கனடாவில் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டில் தமிழ் பிரஜை ஒருவர் கைது

 33 கைதிகள் விடுதலை  

இவர்களில் 33 கைதிகள் வெசாக் தினமான 2026.05.30 அன்று சிறைகளில் இருந்து உத்தியோகபூர்வமாக விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப்பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

வெசாக் தினத்தை முன்னிட்டு 61 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு | Presidential Pardon For 61 Prisoners For Vesak

இதேவேளை வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக இன்று மற்றும் நாளை சிறப்பு தொடருந்து சேவைகள் இயக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் மானியங்களால் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாரியளவு நட்டம்

எரிபொருள் மானியங்களால் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாரியளவு நட்டம்

போக்குவரத்து அபராதம் முறையில் இணையவழி அச்சுறுத்தல்! காவல்துறை எச்சரிக்கை

போக்குவரத்து அபராதம் முறையில் இணையவழி அச்சுறுத்தல்! காவல்துறை எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026