விஜயதாச ராஜபக்சவிற்கு நீதிமன்றம் விதித்த தடை நீடிப்பு

Dr Wijeyadasa Rajapakshe Lasantha Alagiyawanna Mahinda Amaraweera
By Sumithiran Jul 29, 2024 11:33 AM GMT
Report

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் விஜயதாச ராஜபக்ச(Wijeyadasa Rajapaksa) மற்றும் செயலாளர் துஷ்மந்த மித்ரபால ஆகியோர் அந்தப் பதவிகளை வகிப்பதைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றின் உத்தரவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான மஹிந்த அமரவீர(Mahinda Amaraweera), லசந்த அழகியவன்ன(Lasanta Alagiyawanna) மற்றும் துமிந்த திஸாநாயக்க(Duminda Dissanayake) ஆகியோர் சமர்ப்பித்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விஜயதாச ராஜபக்சவிற்கு நீதிமன்றம் விதித்த தடை நீடிப்பு | Prevent Against Vijayadasa Will Be Extended

அமைச்சுப் பதவியிலிருந்து விலகினார் விஜயதாச ராஜபக்ச

அமைச்சுப் பதவியிலிருந்து விலகினார் விஜயதாச ராஜபக்ச

மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை செப்டெம்பர் 24-ஆம் திகதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 நிமல் சிறிபால டி சில்வா பிரதிவாதி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா(Nimal Siripala de Silva) உள்ளிட்டோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

விஜயதாச ராஜபக்சவிற்கு நீதிமன்றம் விதித்த தடை நீடிப்பு | Prevent Against Vijayadasa Will Be Extended

நாமலுக்கு எதிராக அமைச்சர் முறைப்பாடு: கைவிரித்த காவல்துறை

நாமலுக்கு எதிராக அமைச்சர் முறைப்பாடு: கைவிரித்த காவல்துறை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் நீர்வேலி வடக்கு, Jaffna, நீர்வேலி வடக்கு

04 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி