திடீரென அதிகரித்த தேங்காய் மற்றும் இளநீர் விலைகள்..!
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
நாட்டின் பல பகுதிகளில் தேங்காய் மற்றும் இளநீர் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பின் சில பகுதிகளில் இளநீர் ஒன்று 200 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு பெரிய தேங்காய் 130 முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
100 முதல் 120 ரூபா
நடுத்தர அளவிலான தேங்காய் 100 முதல் 120 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி