உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
Crude Oil Prices Today
Dollars
World
By Laksi
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று (6) அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதற்கமைய, டப்ளியு.டி.ஐ (WTI) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.91 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இயற்கை எரிவாயுவின் விலை
அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.42 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.
இந்நிலையில், உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.88 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி