இன்று நடைமுறைக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டது!
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
By Pakirathan
கோதுமை மாவின் விலை குறைந்துள்ளதாக பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அந்தவகையில், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக செரண்டிப் மற்றும் பிரிமா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விலைக்குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.

5ம் ஆண்டு நினைவஞ்சலி