கொத்து ரொட்டி உள்ளிட்ட சில உணவு பொருட்களின் விலை குறைப்பு
Food Shortages
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka Food Crisis
Economy of Sri Lanka
By Thulsi
கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகள் உள்ளிட்ட சில உணவகங்கள் சார்ந்த பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விலைக்குறைப்பு நாடளாவிய ரீதியில் இன்று (05) இரவு முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவுப்பொதிகளின் விலை
அதன்படி கொத்து ரொட்டி மற்றும் உணவுப்பொதிகளின் விலை 25 ரூபாவினாலும், முட்டை ரொட்டி 10 ரூபாவினாலும், லட்டு 5 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்