பாடசாலைகள் மீள ஆரம்பம் - வெளியாகவுள்ள அறிவிப்பு
reopen
decision
school
governors
By Sumithiran
எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி முதல் மாகாண சபைகளின் கட்டுப்பாட்டில் 200 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிக்க மாகாண ஆளுநர்கள் முடிவு செய்துள்ளனர்.
இன்றையதினம் மாகாண ஆளுநர்கள் நடத்திய கலந்துரையாடலில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அல்லது நாளை இதுபற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது