மகிந்தவிற்கு மீண்டும் பிரதமர் பதவி - மொட்டுக்கட்சி வெளியிட்டுள்ள தகவல்!

Mahinda Rajapaksa Prime minister Government Of Sri Lanka Sagara Kariyawasam
By Pakirathan Apr 30, 2023 10:49 AM GMT
Report

மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் யோசனை எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் என கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மகிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதற்கு கட்சியில் இருந்து முன்மொழிவு வந்துள்ளதா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் வதந்தி

மகிந்தவிற்கு மீண்டும் பிரதமர் பதவி - மொட்டுக்கட்சி வெளியிட்டுள்ள தகவல்! | Prime Minister Post To Mahintha Said Sakara

மேலும் அவர்,

"மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் யோசனை என்பது எதிர்க்கட்சிகளின் வதந்தியாகும்.

எதிர்க்கட்சியினர் பொய்யான தகவல்களை உருவாக்குகிறார்கள், இருப்பினும் நாங்கள் ஒரு கட்சியாக மிகவும் வலுவாக செயல்படுகின்றோம்.

அமைச்சரவை திருத்தங்கள் என்பது அதிபருக்கு சொந்தமான விடயம் என்பதால், கட்சி எனும் ரீதியில் நாங்கள் குறித்த விடயத்தில் தலையிட மாட்டோம்.

அப்படிப்பட்ட யோசனைகளும் எம்மிடம் இல்லை.

மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் சொல்வது போல் இல்லை, கட்சியில் இருந்து மக்கள் பலத்துடன் அதைச் சரியாகச் செய்வோம்." இவ்வாறு சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019