கிராம உத்தியோகத்தர்களின் பரீட்சை தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

Parliament of Sri Lanka Dinesh Gunawardena Prime minister
By Dhilak Nov 08, 2023 06:59 AM GMT
Report

2,763 கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று கொண்டிருக்கும் விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 14,022 கிராம உத்தியோகபூர்வ காரியாலயங்கள் உள்ளதாகவும் ஒரு கிராம உத்தியோகபூர்வ காரியாலயத்திற்கு ஒரு கிராம அதிகாரியாக 14,022 பதவிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

"வடக்கையும் கிழக்கையும் சுடுகாடாக மாற்ற முயலும் பேரினவாதம்" சாணக்கியன் ஆவேசம்!

"வடக்கையும் கிழக்கையும் சுடுகாடாக மாற்ற முயலும் பேரினவாதம்" சாணக்கியன் ஆவேசம்!


அமைச்சரவை அனுமதி

மேலும் இது தொடர்பில் அவர் கூறுகையில், “30.06.2023 நிலவரப்படி, 2,763 கிராம அலுவலர் பணியிடங்கள் உள்ளன.

கிராம உத்தியோகத்தர்களின் பரீட்சை தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல் | Prime Minister Said Examination Village Officers

அந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில், 28.05.2023 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2230 இல் உள்ள அறிவிப்பில், இலங்கைப் பரீட்சை திணைக்களம் 31.03.2023 அன்று வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சையை நடத்துவதாக தெரிவிக்கப்படடிருந்தது.

வர்த்தமானி அறிவித்தல்

அத்தோடு, எஞ்சிய உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களுக்காக தற்போது அரசாங்க சேவையில் உள்ளவர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர்களின் பரீட்சை தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல் | Prime Minister Said Examination Village Officers

வர்த்தமானி அறிவித்தலின் படி, இலங்கை பரீட்சை திணைக்களம் தமது விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரிகளுக்கு 2023 டிசெம்பர் மாதம் முதல் வாரத்தில் பரீட்சையை நடத்தவுள்ளது.

இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ளது. அதன்படி, தேர்வை நடத்துவதன் மூலம் கிராம உத்தியொகத்தர்கள் நியமிக்கப்படுவார்கள்” என்றார்.

இலங்கை விஜயத்தை மேற்கொண்ட அமெரிக்க பிரதிநிதி: முக்கிய தரப்பினருடன் சந்திப்பு

இலங்கை விஜயத்தை மேற்கொண்ட அமெரிக்க பிரதிநிதி: முக்கிய தரப்பினருடன் சந்திப்பு


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024