இளவரசி கேட் மிடில்டனிடம் உணர்ச்சி வசப்பட்ட மன்னர் சார்லஸ்

Cancer Kate Middleton England King Charles III World
By Dilakshan Mar 24, 2024 10:03 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

இளவரசி கேட் மிடில்டன் தனக்கு புற்றுநோய் இருப்பதனை வெளிப்படையாக அறிவிப்பதற்கு முன்னராக சார்லஸ் மன்னருடன் தனிப்பட்ட முறையில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

சார்லஸ் மன்னர் இளவரசி கேட்டுடன் உணவருந்தும் பொருட்டு லண்டனில் இருந்து விண்ட்சர் மாளிகைக்கு சென்றதாகவும் அங்கு உணர்ச்சி வசப்பட்ட மன்னர் தமது போராட்டம் தொடர்பிலும் மனந் திறந்ததாக தெரியவந்துள்ளது.

மொஸ்கோ தாக்குதலுக்கு எதிராக முன்வந்த நேட்டோ - ஐரோப்பிய ஒன்றியம்

மொஸ்கோ தாக்குதலுக்கு எதிராக முன்வந்த நேட்டோ - ஐரோப்பிய ஒன்றியம்

பிரித்தானிய அரச குடும்பம்

புதிய ஆண்டு ஆரம்பமான சில மாதங்களில் பிரித்தானிய அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் இருவர் புற்றுநோய் சிகிச்சையை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இளவரசி கேட் மிடில்டனிடம் உணர்ச்சி வசப்பட்ட மன்னர் சார்லஸ் | Princess Kate Cancer Affair King Charles

இந்நிலையில், தங்கள் போராட்டங்கள் குறித்து இருவரும் பகிர்ந்துக்கொள்ளவும் ஒருவருக்கொருவர் தேற்றவும் அந்த சந்திப்பு வாய்ப்பாக அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உணர்ச்சி வசப்பட்ட மன்னர்

அதன்போது, சார்லஸ் மன்னர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மதிய உணவை முடித்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

இளவரசி கேட் மிடில்டனிடம் உணர்ச்சி வசப்பட்ட மன்னர் சார்லஸ் | Princess Kate Cancer Affair King Charles

அதேவேளை, மன்னர் சார்லஸ் பெப்ரவரி மாதம் ஆரம்பத்தில் இருந்தே புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

ரஷ்யாவை புரட்டிப் போட்ட சம்பவம்: கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்ட 28 சடலங்கள்

ரஷ்யாவை புரட்டிப் போட்ட சம்பவம்: கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்ட 28 சடலங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023