மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய அதிபரான பிக்குவுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
monk
court
student
rape
By Sumithiran
பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்த பாடசாலையின் அதிபரான பிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹிங்குருகொட பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹிரிதலே சுஜாத என்ற குறித்த பிக்கு எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிக்கு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட சிலர் நீதிமன்ற வளாகத்தில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி