மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள் : காவல்துறை ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட அறிவிப்பு
sri lanka
counterfeit
print
Nihal Thalduwa
banknotes
By Vanan
கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் போலி நாணயத்தாள்கள் அச்சடிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa)தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே காணப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கு வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி