கலண்டர் மற்றும் நாட்குறிப்பு அச்சிடல் கனவானது
Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Jaso
நாட்காட்டிகள் மற்றும் நாட்குறிப்புகளை அச்சிடுவது 90 வீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை அச்சக சங்கத்தின் தலைவர் ஆரியதாச வீரமன் தெரிவித்துள்ளார்.
நாட்காட்டிகள், புத்தகங்கள் மற்றும் நாட்குறிப்புகள் அச்சிடுவது கனவாகிவிட்டதாக இலங்கை புத்தகப் பதிப்பாளர் சங்கத்தின் தலைவருமான வீரமன் தெரிவித்தார்.
காகிதத்தின் விலை உயர்வால் புத்தகங்களை வெளியிடுவதும், பிற பொருட்களை அச்சிடுவதும் கனவாகி விட்டது.
"அதிகாரிகள் நிலைமையில் கவனம் செலுத்தி இதற்கு தீர்வு காண வேண்டும்," என்று அவர் கூறினார்.