களுத்துறை சிறைச்சாலையின் சிறைக் காவலர் ஒருவர் கைது!
Sri Lanka
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
By Kanooshiya
களுத்துறை சிறைச்சாலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கைதிகள் குழுவொன்றை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் சிறைக் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் குறித்த சந்தேகநபரான முன்னாள் சிறைக் காவலர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட சோதனை
கைது செய்யப்பட்ட முன்னாள் சிறைக் காவலர் வஸ்கடுவ, பனாபிட்டியவைச் சேர்ந்த 57 வயதுடையவர் ஆவார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதியன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆறு கைதிகள் கொல்லப்பட்டதுடன் நான்கு பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மலையக மக்களின் வருகை வடக்கு - கிழக்கிற்கு சாதகமா.. பாதகமா.. 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்