வேலியே பயிரை மேயும் நிலை : சிறை அதிகாரிகளின் அதிர்ச்சி செயல்
Sri Lanka Army
Sri Lanka Police
STF
Prison
By Sumithiran
அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு ஆஷ் போதைப்பொருள் கைத்தொலைபேசி, சிகரெட் மற்றும் பீடி ஆகியவற்றைக் கொண்டு செல்ல முயன்ற இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் காவல்துறையினர், காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய தேடுதலின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிறைச்சாலைக்குச் செல்வதற்கு முன்னர் சிறைச்சாலைக்கு முன்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையின் போதே குறித்த இரண்டு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு அதிகாரிகளில்
கைது செய்யப்பட்ட இரண்டு அதிகாரிகளில் ஒருவரிடம் இருந்து 110 மில்லிகிராம் போதைப்பொருள், 02 பீடி மற்றும் 01 சிகரெட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 5 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி