கைதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது:சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிப்பு
Department of Prisons Sri Lanka
Prison
Remand
By Sindu
சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி 6000 கைதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள் துரிதமாக வெளியிடப்பட்டமையையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
36,000 கைதிகள்
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் சுமார் 11,000 கைதிகள் மாத்திரமே தடுத்து வைக்க முடியும்.

எனினும், நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் சுமார் 36,000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி