சுதந்திர தினத்தை முன்னிட்டு 146 கைதிகள் விடுதலை!
srilanka
prisons
independence day
By Vasanth
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாளைய தினம் 146 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடங்களும் சிறையிலுள்ள சிறு சிறு குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்கள், குற்றப்பணம் செலுத்த முடியாமல் சிறையிலுள்ளவர்களுக்கு இவ்வாறன பொது மன்னிப்பு வழங்கப்படும்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி