முற்றாக நிறுத்தப்படும் தனியார் பேருந்து சேவைகள்: வெளியாகிய அறிவித்தல்
Fuel Price In Sri Lanka
Sri Lanka
Sri Lanka Bus Strike
Sri Lanka Fuel Crisis
By Kiruththikan
முழுமையாக முடக்கம்
இலங்கை முழுவதும் தனியார் பேருந்து பயணங்கள் இன்று முதல் முழுமையாக முடக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
எரிபொருள் இல்லாமையினாலேயே இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,
