கொரோனா தடுப்பூசிய அட்டை இல்லாவிட்டால் ஏற்படும் சிக்கல்! அஜித் ரோஹண வெளியிட்ட தகவல்
corona
People
Ajith Rohana
SriLanka
Vaccine Card
By Chanakyan
இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் நாட்களில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுத்தப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டைக்கு மேலதிகமாக கொரோனா தடுப்பூசி அட்டையை தம்முடன் வைத்துக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் நாட்களில் கட்டாயமாக்கப்படும் என சிரேஷ்ட பதில் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி