பயங்கரவாத தடைச்சட்டம் -அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Jaso Nov 07, 2022 12:48 AM GMT
Report

பயங்கரவாத தடைச்சட்டத்தினை மீளாய்வு செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவ தற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதனடிப்படையில், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்று அமைக் கப்பட்டுள்ளது.

விரைவில் அறிக்கை

பயங்கரவாத தடைச்சட்டம் -அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு | Prohibition Of Terrorism Act Issued By Govt

இக்குழுவானது, நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி பல்வேறு தரப்பினரு டன் இணைந்தும், தனியாகவும் ஆய்வுகளை நடத்தவுள்ளது.

அதன்பிரகாரம், விரைவில் அறிக்கையொன்றை தயாரித்து சமர்ப்பிக் கவுள்ளது. குறித்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தீவிரவாதத்தினை தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் 

பயங்கரவாத தடைச்சட்டம் -அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு | Prohibition Of Terrorism Act Issued By Govt

அதேநேரம், தீவிரவாதத்தினை தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உலக நாடுகள் அனைத்திற்கும் தீவிரவா தம் பெரும் சவாலாகி வருகையில் அதனை கட்டுப்படுத்துவதற்கும் வலுவான சட்ட ஏற்பாடுகள் அவசி யமாகின்றன. அந்த அடிப்படையில் அதுபற்றிய கரிசனைகளும் வெகுவாகச் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016