குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பளை மக்கள் ஆர்ப்பாட்டம்

Kilinochchi SL Protest Northern Province of Sri Lanka
By Laksi Jul 06, 2024 11:59 AM GMT
Report

கிளிநொச்சி (Kilinochchi) - அல்லிப்பளை பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பரிவிற்குட்பட்ட அல்லிப்பளை பிரதேசத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த குப்பைகள் சில நாட்களுக்கு முன்னர் தீயிடப்பட்டதனால் அப்பிரதேச மக்கள் புகை மற்றும் துர்நாற்றம் காரணமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

யாழில் வாகன விபத்தில் சிக்கி பாடசாலை மாணவன் உட்பட இருவர் காயம்

யாழில் வாகன விபத்தில் சிக்கி பாடசாலை மாணவன் உட்பட இருவர் காயம்

மகஜர் கையளிப்பு

இதனைக் கண்டித்து, இன்று (6) காலை 10 மணியளவில் பளை பேருந்து நிலையத்திலிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாகச் சென்ற மக்கள் பளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பளை மக்கள் ஆர்ப்பாட்டம் | Protest Against Dumping Of Garbage In Palai

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் பளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கவனம் செலுத்த வேண்டும் என மகஜரும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மோட்டார் சைக்கிளை திருடிய இளைஞன் கைது

யாழில் மோட்டார் சைக்கிளை திருடிய இளைஞன் கைது

யாழில் வைத்திய துறையில் தொடரும் முறைகேடு: அம்பலமாகும் ஊழல் குற்றச்சாட்டுக்கள்

யாழில் வைத்திய துறையில் தொடரும் முறைகேடு: அம்பலமாகும் ஊழல் குற்றச்சாட்டுக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021