கோட்டாபயவுக்கு எதிராக நூதன முறையில் போராட்டம் (போராட்டம்)
colombo
protest
Gotabaya
By Vanan
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் பொது மக்கள் கடும் இக்கட்டான சூழ்நிலைக்கு முகம்கொடுத்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் கொழும்பு - காலி முகத்திடலில் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட அரசுக்கெதிரான போராட்டம் தற்போது வரை முடிவின்றி தொடர்ந்துவருகின்றது.
இதில் கலந்து கொண்ட சிலர் கோட்டாபய அரசு பதவி விலகவேண்டும் எனக் கோரி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி