மன்னார் நகரசபை ஊழியர்கள் ரெலோ மாவட்ட இணைப்பாளருக்கு எதிராக போராட்டம்

Mannar Sri Lankan protests Sri Lanka
By Shalini Balachandran Sep 14, 2024 10:55 AM GMT
Report

மன்னார் (Mannar) நகரசபை ஊழியர்களால் ரெலோ மாவட்ட இணைப்பாளருக்கு எதிராக கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை எல்லைக்குள் உள்ள வீடுகளில் நிலுவையிலுள்ள ஆதன வரிகள் சேகரிக்க சென்ற மன்னார் நகரசபை பெண் ஊழியர் ஒருவரின் கடமைக்கு செல்வம் அடைகலநாதனின் (Selvam Adaikalanathan ) அலுவலகத்தில் இடையூறு விளைவிக்கப்பட்டமையை முன் நிறுத்தியே  குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள வீடுகளில் நிலுவையிலுள்ள ஆதன வரிகளை அறவிடுவதில் மன்னார் நகர சபை பெண் ஊழியர்கள் இருவர் கடமையில் கடந்த வியாழக்கிழமை (12) ஈடுபட்டுள்ளனர்.

புதிய பாடசாலை தவணை - கல்வி அமைச்சினால் விசேட அறிவிப்பு

புதிய பாடசாலை தவணை - கல்வி அமைச்சினால் விசேட அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் 

இதன்போது வன்னி ரெலோ நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகம் இயங்கிக் கொண்டு இருக்கும் வீட்டுக்கு இரு பெண் ஊழியர்கள் சென்று நிலுவையிலுள்ள ஆதனவரியை சேகரிக்கச் சென்ற போது இவ் அலுவலகத்துக்கு பொறுப்பு வாய்ந்தவருக்கும் அங்குச் சென்ற பெண் ஊழியருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

மன்னார் நகரசபை ஊழியர்கள் ரெலோ மாவட்ட இணைப்பாளருக்கு எதிராக போராட்டம் | Protest Against Relo District Collector Mannar

இதனால் ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெண் ஊழியர் கடமைக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக மன்னார் காவல்துறையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் யாரையும் தாக்கவில்லை - தேசிய மக்கள் சக்தி விசனம்

நாங்கள் யாரையும் தாக்கவில்லை - தேசிய மக்கள் சக்தி விசனம்

கவனயீர்ப்பு போராட்டம் 

இந்த செயற்பாட்டைக் கண்டித்தும் சம்மந்தப்பட்ட நபரின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்து மன்னார் நகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் , மன்னார் மாதர் ஒன்றியம் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மன்னார் நகர சபைக்கு முன்னால் மேற்கொண்டுள்ளனர்.

மன்னார் நகரசபை ஊழியர்கள் ரெலோ மாவட்ட இணைப்பாளருக்கு எதிராக போராட்டம் | Protest Against Relo District Collector Mannar

மேலும், பெண்கள் மீது வன்முறை காட்டும் கோழைகள் தண்டிக்கப்பட வேண்டும், பண பலமிருந்தால் அரச அலுவலரை அடிப்பது சாதாரண விடயமா மற்றும் வசந்தனை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமா ரெலோ தலைமைத்துவம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை போராட்டக்காரர்கள் தங்கள் கைகளில் எந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அநுரவின் செயற்பாட்டால் மூடப்பட்ட பல்கலைக்கழகம் : சஜித் குற்றச்சாட்டு

அநுரவின் செயற்பாட்டால் மூடப்பட்ட பல்கலைக்கழகம் : சஜித் குற்றச்சாட்டு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023