கொழும்பில் வரி கொள்கைக்கு எதிரான போராட்டம்: 6 பேர் கைது

Colombo Arrest Protest
By Pavi Oct 03, 2026 04:12 PM GMT
Report

முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) மற்றும் ஜன அரகலய இயக்கம் இணைந்து கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் பங்கேற்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக ஒன்றுகூடியமை மற்றும் அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போராட்டப் பேரணி பொரளை கெம்பல் பார்க் அருகில் ஆரம்பமாகி, கொழும்பு ஊடாக கோட்டை புகையிரத நிலையம் நோக்கி சென்றுள்ளது.

காலி - கொஸ்கொடவில் இரண்டு சந்தேக நபர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு

காலி - கொஸ்கொடவில் இரண்டு சந்தேக நபர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு

மேலதிக நடவடிக்கை

அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பில் வரி கொள்கைக்கு எதிரான போராட்டம்: 6 பேர் கைது | Protest Against Tax Policy In Colombo 6 Arrested

போராட்டப் பேரணி காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னதாக மேற்கொண்டிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் காவல்துறையினர் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சற்று முன் கைது செய்யப்பட்ட ஞானசார தேரர்

சற்று முன் கைது செய்யப்பட்ட ஞானசார தேரர்

சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட பெருமளவு முதிரை மரக்குற்றிகள் மீட்பு!

சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட பெருமளவு முதிரை மரக்குற்றிகள் மீட்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016