அரசுக்கு எதிராக வெடிக்கும் ஆர்ப்பாட்டங்கள் - திணறும் ஆட்சியாளர்கள்
protest
government
against
tomorrow
By Vanan
நாடாளவிய ரீதியில் நாளை முதல் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து நியாயமான பதில் எதுவும் கிடைக்காத நிலையிலேயே ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ள சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,