மொணராகலையில் அரசுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)
Monaragala
Sri Lankan Peoples
SL Protest
By Vanan
மொணராகலையில் அரசுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மொணராகலையில் உள்ள தொழிற்சங்கங்களினால் இந்தப் போரோட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.