கொழும்பில் ஏற்பட்ட பதட்டம்! பிக்குகளை விரட்ட நீர்த்தாரை பிரயோகம்
Colombo
SL Protest
By Vanan
அனைத்து பல்கலைக்கழக பிக்கு ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணியை கலைக்க காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டகாரர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டுள்ளனர்.
இதன்போது, கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களை முன்னேறவிடாது தடுக்கும் நோக்கில் அப்பகுதியில் பெருந்திரளான காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி