தமிழின அழிப்பிற்கு குற்றவியல் நீதிமன்றத்திடம் நீதி கேட்டு ஈருருளிப்பயணம்! முழுவிபரம் உள்ளே
தமிழின அழிப்பிற்கான நீதியினை பெற ஐக்கிய நாடுகள் அவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் நீதி விசரணையினை ஒப்படைப்பதற்கான அவசியத்தினை வலியுறுத்தி மனித நேய ஈருருளிப்பயணம் ஐ.நா நோக்கி பயணிக்கின்றது.
நிறைவாக தொடர் 7 நாள் அடையாள உண்ணா நோன்பும் நீதி வேண்டி இடம்பெற இருக்கின்றது. ஆரம்பம்: •காலம் : 08.02.2021 , 09.30-10.30 மணி •இடம் : Oude Waalsdorperweg 10, 2597 AK Den Haag, Netherlands (அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் நெதர்லாந்து) கவனயீர்ப்பு ஒன்று கூடல்: •
காலம் : 10.02.2021 , 15.30 -16.30 மணி
•இடம் : Rond-point Robert Schuman, 1000 Bruxelles, Belgium (ஐரோப்பிய ஒன்றியம்)
கவனயீர்ப்பு ஒன்று கூடல்
•காலம் : 16.02.2021 , 15.30-16.30 மணி
•இடம்: Avenue de l'Europe, 67000 Strasbourg, France (ஐரோப்பிய ஆலோசனை அவை)
மனித நேய ஈருருளிப்பயண நிறைவும் அடையாள உண்ணா நோன்பின் ஆரம்பமும்:
•காலம் , 22.02.2021 - 01.03.2021
•இடம், Palais des Nations, 1211 Geneva, Swiss
(ஐக்கிய நாடுகள் அவை முன்றல் / ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்)
கவனயீர்ப்பு ஒன்று கூடல்:
•காலம்: 01.03.2021 ,
•இடம் : ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்.