நீதி துறைக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக மன்னாரில் ஒன்று திரண்ட சிவில் சமூக அமைப்புக்கள்

Mannar SL Protest Nothern Province Srilankan Tamil News T saravanaraja
By Kathirpriya Oct 03, 2023 11:23 AM GMT
Report

நீதித் துறைக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நியாயம் கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

நாட்டின் நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் சவால்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் (03) மன்னார் சிவில் சமூக அரசியல் பிரதிநிதிகளால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டிருந்தது.

மன்னார் நகர பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய சிவில் சமூக மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இலங்கையில் தொடர்சியாக சட்டத்துறை மற்றும் நீதி துறை எதிர்கொண்டு வரும் அழுத்தங்கள் மற்றும் சவால்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்தியாவில் சற்றுமுன் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்! (காணொளி)

இந்தியாவில் சற்றுமுன் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்! (காணொளி)

மன்னாரில் பாரிய போராட்டம்

அத்துடன் அரசாங்கம் அமைக்கும் விசாரணைக் குழுக்கள் மீதும் நம்பிக்கையில்லை எனவும் சர்வதேச விசாரணை ஒன்றே எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் அதே நேரம் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி விரைவில் மன்னாரில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் இந்த வேளையிலே குறிப்பிடப்பட்டது.

நீதி துறைக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக மன்னாரில் ஒன்று திரண்ட சிவில் சமூக அமைப்புக்கள் | Protest For Justice At Mannar By Civil Society

இந்தப் போராட்டத்தில் மெசிடோ நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ, மன்னார் நகரசபை முன்னால் தலைவர் அன்ரனி டேவிட்சன், மன்னார் நகரசபை முன்னால் உபதலைவர் ஜோன்சன், சிவில் சமூக அமைப்பினர்,அரச சார்பற்ற நிறுவனங்களில் பிரதி நிதிகள் முன்னால் நகரசபை,பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

நீதி துறைக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக மன்னாரில் ஒன்று திரண்ட சிவில் சமூக அமைப்புக்கள் | Protest For Justice At Mannar By Civil Society

மட்டக்களப்பில் கோரவிபத்து : ஒருவர் பலி

மட்டக்களப்பில் கோரவிபத்து : ஒருவர் பலி


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்