வாழ்க்கைச் சுமைக்கு எதிராக பிரான்ஸில் உக்கிரமடைந்த போராட்டம்:1200 பேர் கைது

France Arrest Protest
By Sindu Oct 18, 2026 01:56 AM GMT
Report

பிரான்ஸில் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் வாழ்க்கைச் சுமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்ததை அடுத்து, நாடு முழுவதும் வெடித்த வன்முறைகளில் குறைந்தது 1,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் போராட்டங்களில் நாடு முழுவதும் சுமார் 550,000 பேர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற மோதல்களின் போது, காவல்துறையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட அதேவேளை பதிலுக்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஈரானின் இரகசியப் போர்ப்படைகள்: உலகையே அதிரவைக்கப் போகும் அடுத்த அதிரடி...!

ஈரானின் இரகசியப் போர்ப்படைகள்: உலகையே அதிரவைக்கப் போகும் அடுத்த அதிரடி...!

வாகனங்கள் தீக்கிரை

இந்த சம்பவங்களில் 150 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

வாழ்க்கைச் சுமைக்கு எதிராக பிரான்ஸில் உக்கிரமடைந்த போராட்டம்:1200 பேர் கைது | Protest France Against Life 1200 People Arrested

பாரிஸ், லியோன், லிமோஜஸ் உள்ளிட்ட பல நகரங்களில் கட்டடங்கள் மற்றும் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டதுடன், லிமோஜஸ் நகர மண்டபத்தின் கூரை பகுதியளவில் சரிந்துள்ளது.

மேலும், பல நகரங்களில் கடைகள் சூறையாடப்பட்டு வணிக நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் உயர்நிலைப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்புச் சீர்கேடுகளுக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய இந்தப் போராட்டத்தில், தற்போது தொழிற்சங்கத்தினரும் மஞ்சள் அங்கிப் போராளிகளும் இணைந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில். பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் எச்சரித்துள்ளார்.

விரைவில் முடிவுக்கு வரும் அமெரிக்க - ஈரான் போர்: ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

விரைவில் முடிவுக்கு வரும் அமெரிக்க - ஈரான் போர்: ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

ஏழு நாட்களில் ஹோர்முஸ் திறக்கப்படும்! பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறது ஈரான்

ஏழு நாட்களில் ஹோர்முஸ் திறக்கப்படும்! பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறது ஈரான்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016