கொழும்பு - லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் போராட்டம் (காணொளி)
colombo
protest
area
liptern
By Vanan
கொழும்பு - லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் அரசுக்கு எதிரான போராட்டம் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளைஞர் யுவதிகள் பலரும் அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியபடி இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அரசுக்கெதிராக பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி