கொழும்பு கிரிக்கெட் சபைக்கு முன்னால் போராட்டம்: குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் (படங்கள்)

Sri Lanka
By pavan Nov 09, 2023 07:03 AM GMT
Report

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், குறித்த பகுதிக்கான வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது.

இதன்படி, மெட்டிலன்டி வீதி, டொரின்டன் சந்தி ஊடாக பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டிற்கு முன்பாக நடாத்த திட்டமிட்டுள்ள போராட்டத்தை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பை வந்தடைந்த பிரம்மாண்டமான கப்பல்!

கொழும்பை வந்தடைந்த பிரம்மாண்டமான கப்பல்!

நீர்த்தரைப் பிரயோக வண்டிகள்

குறித்த பகுதிக்கு காவல்துறையினர், இராணுவத்தினர், கலகத் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு, வீதி மூடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில், பெருமளவான சிவில் செயற்பாட்டாளர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

கொழும்பு கிரிக்கெட் சபைக்கு முன்னால் போராட்டம்: குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் (படங்கள்) | Protest In Front Of Colombo Cricket Association

இந்த நிலையில், குறித்த பகுதியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட படையினர் பெருமளவானோர் குவிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம், நீர்த்தரைப் பிரயோக வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

"நான் யாரையும் வெட்ட மாட்டேன்" பகிரங்கமாக மன்னிப்பு கோரிய அம்பிட்டியே சுமணரத்ன தேரர் (புதிய காணொளி)

"நான் யாரையும் வெட்ட மாட்டேன்" பகிரங்கமாக மன்னிப்பு கோரிய அம்பிட்டியே சுமணரத்ன தேரர் (புதிய காணொளி)

கொழும்பு கிரிக்கெட் சபைக்கு முன்னால் போராட்டம்: குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் (படங்கள்) | Protest In Front Of Colombo Cricket Association

இதேவேளை, பத்தரமுல்லே சீலரத்ன தேரர், கடிதமொன்றை கையளிப்பதற்காக இலங்கை கிரிக்கெட்டிற்கு வருகைத் தந்துள்ளார்.

தேரரை முதலில் காவல்துறையினர் இடைமறித்துள்ளதுடன், பின்னர் கடிதத்தை கையளிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France, நியூ யோர்க், United States

20 Jan, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mönchengladbach, Germany

18 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay North, கொழும்பு, கனடா, Canada

23 Jan, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், Moissy-Cramayel, France

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், வட்டகச்சி, Brampton, Canada

21 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரந்தன், Chur, Switzerland, Markham, Canada

21 Jan, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், Basildon, United Kingdom

20 Jan, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனிக்குளம், Toronto, Canada, Ottawa, Canada

04 Feb, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி இராமநாதபுரம், England, United Kingdom

23 Jan, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, பிரான்ஸ், France, London, United Kingdom

23 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், பக்ரைன், Bahrain, Varel, Germany

22 Jan, 2024
மரண அறிவித்தல்

அப்புத்தளை, சங்குவேலி, பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

21 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கம்பளை, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம்

22 Jan, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Vincennes, France

15 Jan, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom, South Wales, United Kingdom

19 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Buxtehude, Germany

21 Jan, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு 6

20 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

22 Jan, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், வெள்ளவத்தை

21 Jan, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நியூஸ்லாந்து, New Zealand, அவுஸ்திரேலியா, Australia

22 Jan, 2000
அகாலமரணம்

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada, வவுனியா

21 Jan, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland

17 Jan, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

13 Jan, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, London, United Kingdom

16 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி வடக்கு, Måløy, Norway, Oslo, Norway

15 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உயிலங்குளம், Strengelbach, Switzerland

18 Jan, 2023
மரண அறிவித்தல்