இந்திய ஒப்பந்தங்களை கிழித்தெறி - திருகோணமலையில் இன்று போராட்டம்(காணொளி)
Trincomalee
SL Protest
By Vanan
மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய வளங்களை பலிகொடுக்கும் வலுசக்தி இறையாண்மையை காட்டிக்கொடுக்கும் இந்திய ஒப்பந்தங்களை கிழித்தெறி எனும் தொனியில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


