நுகேகொடையில் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி : நன்றி தெரிவித்த நாமல்!

SLFP SLPP Sri Lanka Politician Udaya Gammanpila Nugegoda Rally
By Kanooshiya Nov 21, 2025 01:01 PM GMT
Report

புதிய இணைப்பு

நுகேகொடை பேரணிக்கு வருகைத்தந்த அணைத்து ஆதரவாளர்களுக்கும் பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.

பொய் சொல்லும், திறமையற்ற கருணை அரசாங்கத்தை எதிர்த்துப் போராடத் துணிந்த என் நண்பர்களுக்கு நன்றி என அவர் கூறியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட முகநூல் பதிவிலேயே அதனை கூறியுள்ளார்.

மூன்றாம் இணைப்பு

நுகேகொடையில் தற்போது நடைபெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு பேரணுக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வருகைத் தந்துள்ளார்.

அரசாங்கத்தின் வாக்குறுதிகளை மீள நினைவூட்டும் நோக்கில் நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணி தற்போது நடைபெற்று வருகிறது.

நாட்டின் அநேக பகுதிகளிலிருந்தும் மக்கள் குறித்த பேரணியில ்கலந்துக் கொண்டுள்ளனர்.

நுகேகொட பேரணியில் திடீர் மின்சாரத் தடை...!

நுகேகொட பேரணியில் திடீர் மின்சாரத் தடை...!

இரண்டாம் இணைப்பு

நுகேகொடையில் தற்போது நடைபெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு பேரணியில் மதத்தலைவர்கள் பங்குபற்றியுள்ளனர்.

அதன்படி, பௌத்த தேரர்கள், இந்து மதத்தலைவர்கள் மற்றும் ஏனைய மதத் தலைவர்களும் கலந்துக்கொண்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

முதலாம் இணைப்பு

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்க்கட்சியின் கூட்டிணைந்த பேரணி தற்போது ஆரம்பமாகியுள்ளது.


நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் குறித்த பேரணி தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் பேரணியில் அரசியல் கட்சிகள் மற்றும் வெகுஜன அமைப்புகள் உட்பட பல சிவில் அமைப்புகள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் சடலமாக மீட்கப்பட்ட NPP உறுப்பினர் !

திருகோணமலையில் சடலமாக மீட்கப்பட்ட NPP உறுப்பினர் !

பொதுப் பேரணி

அதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, பொதுஜன ஐக்கிய முன்னணி, சிறிலங்கா மக்கள் கட்சி, மக்கள் சேவை கட்சி, ஐக்கிய முன்னணி உட்பட 17க்கும் மேற்பட்ட வெகுஜன அமைப்புக்கள் இந்த பொதுப் பேரணியில் பங்கேற்கவுள்ளன.

நுகேகொடையில் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி : நன்றி தெரிவித்த நாமல்! | Protest Rally Begins

இந்தப் பொதுப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் தலதா அத்துகோரள, பிரதிப் பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ, சிறிலங்கா சுதந்திர முன்னணியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க, பொதுஜன ஐக்கிய முன்னணி தலைவர் சுகீஸ்வர பண்டார, மக்கள் கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன, மகிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, பிரேமநாத் சி.தொலவத்த, தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட அந்த அரசியல் கட்சிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

நுகேகொடையில் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி : நன்றி தெரிவித்த நாமல்! | Protest Rally Begins

நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பொதுப் பேரணிக்கு மக்கள் வருகைத் தந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், சிறிலங்கா பொதுஜனா பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் பேரணிக்கு வருகைத் தருவதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! குகதாசனால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்ட கண்டனம்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! குகதாசனால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்ட கண்டனம்

நுகேகொடையில் எதிர்கட்சிகளின் மாபெரும் பேரணி: அகற்றப்பட்ட ஒலிப்பெருக்கிகள்

நுகேகொடையில் எதிர்கட்சிகளின் மாபெரும் பேரணி: அகற்றப்பட்ட ஒலிப்பெருக்கிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, உடுவில்

21 Nov, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Hatton, சிட்னி, Australia

17 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025