இஸ்ரேலில் இருந்து உயிர் தப்பிய பெண் கூறிய முக்கிய தகவல்!
இஸ்ரேலில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு தாக்குதலை மேற்கொண்டிருந்தது.
குறித்த தாக்குதலில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்ததுடன் மேலும் 250க்கும் மேற்பட்டோர் பணையக் கைதிகளாக காசாவில் எடுத்துக்கொள்ளப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலாக, இஸ்ரேல் “Operation Iron Swords” என்ற பெயரில் வன்மையான முறையை அறிமுகப்படுத்தியது.
இஸ்ரேல் காசாவிற்கு மின்சாரம், நீர், உணவு மற்றும் எரிபொருள் வழங்குவதை கடுமையாக கட்டுப்படுத்தியது.
காசாவின் பல பகுதி மக்கள் இடம்பெயர்ந்து, தற்காலிக முகாம்களில் வாழ வேண்டிய நிலைக்கு வந்தனர்.
2023 ஆம் ஆண்டில் இந்த யுத்தம் ஆரம்பமான போது அதன் தாக்கம் மிகவும் விரைவாகவும், தீவிரமாகவும் பரவியது.
மேலும், இந்த யுத்தத்தின் விளைவுகள் இன்னும் நீண்டகாலம் உணரப்படும் எனவும் நம்பப்படுகிறது.
இந்நிலையில், பல உயிர்களை பலியாக்கிய இந்த கொடூர யுத்தத்தின் தாக்கம் தொடர்பில் இஸ்ரேல் களத்திலிருந்து ஆய்வு செய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மையின் தரிசனம்................
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்