கோட்டாயவை பதவி விலக கோரி அமெரிக்காவில் ஒன்று திரண்ட இலங்கையர்(photos)
srilanka
protest
usa
gotabaya
By Sumithiran
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அதனாலேற்பட்டுள்ள உச்ச பட்ச விலை அதிகரிப்பால் மக்கள் கடுமையாக பாிக்கப்பட்டுள்ளனர்.அரசின் முறையற்ற செயற்பாடுகளால்தான் இந்த நிலை ஏற்பட்டது எத் தெரிவித்து அரச தலைவரை பதவி விலகுமாறு கோரி மக்கள் நாட்டில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு இடம்பெறும் ஆர்ப்பாட்டம் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இலங்கையர்களால் பரவலாக முன்னெடுக்கப்படுகின்றது.
அந்த வகையில் அமெரிக்காவிலும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக இராஜினாமா செய்து அமெரிக்காவிற்கு திரும்புமாறு கோரி நேற்று (10) பல போராட்டங்கள் இடம்பெற்றன. நேற்றையதினம் கனெக்டிகட்டில் நடைபெற்ற போராட்டத்தின் பதிவுகள் வருமாறு,








5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி