மாகாணங்களுக்கிடையே பயணக்கட்டுப்பாடு -இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்
srilanka
corona
shavendrasilva
travel restriction
By Sumithiran
அதிகரித்துச் செல்லும் கொரோனா அபாய நிலையை கருத்தில் கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரேனா பரவுவதை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.
பணி நிமித்தம் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், வழங்கப்பட்ட சலுகையை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அனைத்து மக்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி