வலி மிக்க தமிழ் மக்களின் பக்கம் - 20 குடும்பங்களின் துயர் துடைத்த நல்லுள்ளம் (காணொளி)
Mullaitivu
Charles Nirmalanathan
Baskaran Kandiah
By Sumithiran
புதுக்குடியிருப்பு - கைவேலியில் (புதுக்குடியிருப்பு மேற்கு கிராம சேவகர் பிரிவில்) காணியின்றிப் போராடிய 20 குடும்பங்களின் வேண்டுகோளுக்கு அமைவாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க ஐ பி சி தமிழ் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் அவர்களின் நிதி அனுசரணையில் தற்காலிக கொட்டகைகள் அமைப்பதற்காக தகரங்கள் இன்றைய தினம் பகிர்ந்து அளிக்கப்பட்டன.
20 குடும்பங்களுக்கும்

20 குடும்பங்களுக்கும் தலா 08 தகரங்கள் வீதம் 160 தகரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வாறு தகரங்களை பெற்றுக்கொண்ட மக்கள் ஐ பி சி தமிழ் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் அவர்ளுக்கு தமது நன்றியை தெரிவித்தனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி