வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழ் நகரில் சுவரொட்டிகள்

Jaffna Northern Provincial Council Teachers Ceylon Teachers
By Kajinthan Jun 11, 2026 09:22 AM GMT
Report

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு யாழ் நகரின் மையப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அந்த சுவரொட்டியில், ஆளுநரின் அரசியல் தலையீட்டால் சுயாதீனத்தை இழந்து முறைகேடுகளை செய்யும் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

ஆசிரியர் இடமாற்றம்

சேவையின் தேவை என ஒவ்வொரு கட்டங்களிலும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் 3 கட்டங்களாக இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழ் நகரில் சுவரொட்டிகள் | Psc Should Be Dissolved Ctu Posters In Jaffna

இதேவேளை ஆசிரியர்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று (11) ஆசிரியர்கள் கையெழுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடமாகாணத்தில் சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என்ற வகையில் ஆசிரியர்களை பழிவாங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் நிலையிலும் அரசாங்கம் இது தொடர்பில் எந்தவொரு நிலைப்பாட்டிற்கும் வரவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

மாயமான 2.5 மில்லியனை மீளப் பெற வாய்ப்பில்லை : ஹர்ஷ டி சில்வா அறிவிப்பு

மாயமான 2.5 மில்லியனை மீளப் பெற வாய்ப்பில்லை : ஹர்ஷ டி சில்வா அறிவிப்பு

பெரும் சிக்கலில் இலங்கை அரச பல்கலைக்கழகங்கள்...! வெளியான அதிர்ச்சி தகவல்

பெரும் சிக்கலில் இலங்கை அரச பல்கலைக்கழகங்கள்...! வெளியான அதிர்ச்சி தகவல்

வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழ் நகரில் சுவரொட்டிகள் | Psc Should Be Dissolved Ctu Posters In Jaffna 

வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழ் நகரில் சுவரொட்டிகள் | Psc Should Be Dissolved Ctu Posters In Jaffna

வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழ் நகரில் சுவரொட்டிகள் | Psc Should Be Dissolved Ctu Posters In Jaffna

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026