திறைசேரி அதிகாரியின் மரணம்...! உளவியல் பிரேத பரிசோதனைக்கு அரசிடம் கோரிக்கை

Sri Lanka Government Of Sri Lanka Current Political Scenario
By Shalini Balachandran May 07, 2026 04:30 AM GMT
Report

வெளிநாட்டு வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பில் உளவியல் பிரேத பரிசோதனை ஒன்றை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையை தினன தகுண என்ற அரசியல் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.

இது குறித்து நேற்று (06-05-2026) ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் இன்று பதவியேற்பதில் சிக்கல் ..! அவசர கூட்டம்: உளவுத்துறையின் அவசர எச்சரிக்கை

விஜய் இன்று பதவியேற்பதில் சிக்கல் ..! அவசர கூட்டம்: உளவுத்துறையின் அவசர எச்சரிக்கை

பெரும் சர்ச்சை

குறித்த அறிக்கையில் இந்த மரணம் தற்போது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

திறைசேரி அதிகாரியின் மரணம்...! உளவியல் பிரேத பரிசோதனைக்கு அரசிடம் கோரிக்கை | Psychological Autopsy Demanded For Ranga Death

இந்த மரணம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்புகள், நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பல்வேறு முரண்பாடான கருத்துக்களும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளதுடன் மிகவும் உணர்வுபூர்வமான புகைப்படங்களும் பரவி வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த காலத்தில் தீர்வு காணப்படாமல் இருந்த வஸீம் தாஜுதீன் படுகொலை விசாரணையைப் போலவே இந்த மரணமும் மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி..! உச்சக்கட்ட கொதிநிலை - மு.க.ஸ்டாலின் வாக்குமூலம்

தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி..! உச்சக்கட்ட கொதிநிலை - மு.க.ஸ்டாலின் வாக்குமூலம்

தேவையான முறை

உயிரிழந்த ரங்க நிஷாந்தவின் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதுடன் 2.5 மில்லியன் டொலர் திறைசேரி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சுயாதீனமான விசாரணையை மேற்கொள்வதற்கு இந்த உளவியல் பிரேத பரிசோதனை மிகவும் அவசியமானது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

திறைசேரி அதிகாரியின் மரணம்...! உளவியல் பிரேத பரிசோதனைக்கு அரசிடம் கோரிக்கை | Psychological Autopsy Demanded For Ranga Death

விஞ்ஞானத்தையும் சட்டத்தையும் இணக்கமாகப் பயன்படுத்தும் ஒரு விசாரணை முறை நாட்டுக்குத் தேவை எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் உண்மையை வெளிக்கொணர்வதற்குத் தேவையான முறையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் உயிருக்கு ஆபத்து...! பாஜகவின் ஆட்டம் - காவல்துறையில் அவரசமாக முறைப்பாடு

விஜய்யின் உயிருக்கு ஆபத்து...! பாஜகவின் ஆட்டம் - காவல்துறையில் அவரசமாக முறைப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019