பயங்கரவாதத் திருத்தச் சட்டமூலம் 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
JVP
Prevention of Terrorism Act
SJB
TNA
SLPP
SriLanka
PTA
Paliament
By Chanakyan
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக) திருத்தச் சட்டமூலம் 51 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதையடுத்து, இடம்பெற்ற மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில், சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்தை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இன்றைய தினம் இடம்பெற்ற விவாதத்தின் போது கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்ததையும் குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி