காவல் நிலையங்களை மூடுமாறு கோரும் மக்கள் - யாழில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு

Sri Lanka Police Jaffna Anura Kumara Dissanayaka Bimal Rathnayake
By Thulsi Feb 01, 2025 03:49 AM GMT
Report

கிளிநொச்சி - இராமநாதபுரம், வவுனியா - ஈச்சங்குளம் பகுதி காவல்துறையினரின் செயற்பாடுகளால் காவல் நிலையங்களை மூடுமாறு மக்கள் விரக்தியில் தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்றைய தினம் (31.1.2025) வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத வியாபாரங்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

அதன் போது கருத்து தெரிவித்த பிமல் ரட்நாயக்க, தான் இராமநாதபுரம் , ஈச்சங்குளம் ஆகிய பகுதிகளுக்கு மக்கள் சந்திப்புக்கு சென்ற சமயம் அப்பகுதி மக்கள் காவல்துறையினரின் விரும்பத்தகாத செயற்பாடுகளால் காவல்துறையினர் மீது நம்பிக்கை இழந்து விரக்தி நிலையில் உள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் - ஜனாதிபதியின் அறிவிப்பு

யாழ். மாவட்டத்தில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் - ஜனாதிபதியின் அறிவிப்பு

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள்

சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவித்தால் , உடனேயே சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு அந்த தகவல் செல்கின்றன என தெரிவிக்கின்றனர்.

காவல் நிலையங்களை மூடுமாறு கோரும் மக்கள் - யாழில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு | Public Request To Close The Police Stations North

தமது பகுதியில் காவல் நிலையம் இருந்தும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் எதற்காக காவல் நிலையம் , அதனை மூடிவிடுங்கள் என என்னிடம் தெரிவித்தனர் என மேலும் தெரிவித்தார்.

அதற்கு காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பதில் அளிக்கையில், கீழ்நிலை காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையீனம் இருந்தால் மேலதிகாரிகளுக்கு தகவல் வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.

அதன் போது ஜனாதிபதி, வல்வெட்டித்துறை பருத்தித்துறை பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் தொடர்பில் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அந்த தகவல் வழங்கியவர் தொடர்பில், சட்டவிரோத மதுபான உற்பத்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என கூறினார்.

வவுனியா இரட்டை கொலை சம்பவம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வவுனியா இரட்டை கொலை சம்பவம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இரண்டு பெரிய சிங்கள கட்சிகளின் இணைவு : வரவேற்கும் பௌத்த மத தலைவர்

இரண்டு பெரிய சிங்கள கட்சிகளின் இணைவு : வரவேற்கும் பௌத்த மத தலைவர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்